சனி, 30 அக்டோபர், 2010

Day 1- Introduction

இது தமிழில் ஒரு முயற்சி
இது முழுக்க முழுக்க மனிதர்களை புரிந்துகொள்ளல் பற்றியது .
இது ஒரு வாழ்க்கை பாடம்

மேலாண்மை பற்றி நெத்தியடியா ஒரு விளக்கம்
இது இன்றைய இளம் தொழில் முனைவர்களுக்கும் புதிய தலைமுறை மாணவர்களுக்கும் எழுதபடுகிறது .
இது ஒரு அனுபவ யாத்திரை .

நாடு நாடக வேலை விஷயமாக ஊர் சுற்றியதை சகித்துகொண்ட என் மனைவிக்கு நன்றி
எதிர்பாருங்கள் - விரைவில் .

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

welcome to blogspots!